மன்னாரில் ஹெரோய்ன் போதைபொருளுடன் தமிழக மீனவர்கள் மூவர் கைது!

ekuruvi-aiya8-X3

1477550033_download (3)மன்னார் – சிலாவத்துறை அரிப்பு பிரதேசத்தில் போதைப் பொருட்களுடன் தமிழக மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்துடன் குறித்த இந்திய பிரஜைகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ள கடற்படைப் பேச்சாளர், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

1477550055_download-1

Share This Post

Post Comment