ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் நாடு முன்னோக்கி நகரும் – பிரதமர்

Facebook Cover V02

Ranil_Vikkiஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் நாடு முன்னோக்கி நகரும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளினால் ஈட்டிய வெற்றிகளை விடவும் பல வெற்றிகளை ஈட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பாரியளவு அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனம் அறிமுகம் செய்யப்படும் எனவும் அனைத்து இன சமூகங்களும் இணைந்து செயற்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment