மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது -விசேட மாநாடு

ekuruvi-aiya8-X3

cpa5மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது குறித்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் விசேட மாநாடு ஒன்று இன்று(7) நீர்கொழும்பு பகுதியில் இடம்பெறவுள்ளது.

மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதன் குறித்து அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தௌிவூட்டப்படவுள்ளது.

Share This Post

Post Comment