இயற்கையான முறையில் கருத்தரிக்க சில வழிமுறைகள்

  • Pregnant_30மாதவிடாய் சுழற்சியை சரியாக கணக்கிட்டு வரவேண்டும். இந்த சுழற்சியில் நடுவே கரு வலிமையாக இருக்கும் நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்

  • ஆண், பெண் இருவர் மத்தியிலும் மன அழுத்தம் கருவளத்தை குறைக்க செய்கிறது. எனவே, அமைதியாக இருங்கள், தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
  • உடல் பருமன் கருத்தரிக்கும் வாய்ப்பை குறைத்துவிடும். எனவே, சரியான உணவுகளை சரியான நேரத்தில் சரியான அளவில் உட்கொள்ள மறக்க வேண்டாம்.
  • காபி மற்றும் காஃபைன் கலப்புள்ள பானங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இது பெண்கள் மத்தியில் கருவளத்தில் எதிர்மறை தாக்கம் உண்டாக காரணியாக இருக்கின்றது. எனவே, ஒருநாளுக்கு 200 மில்லிகிராம் அளவுக்கு அதிகமாக காஃபைன் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் புகை பகை தான். அதிகமாக புகைப்பதால் பெண்களின் கருவின் வளம் குறைந்துவிடுகிறது. இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறையும். எனவே, இதில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.






Related News

  • இயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்
  • மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்
  • ஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்
  • குருப்பெயர்ச்சி பலன்கள் – 2018-2019
  • சரும பொலிவு தரும் வாழைப்பழ தோல்
  • இரவில் வாக்கிங் போவது உடலுக்கு நல்லதா?
  • துபாயில் ரூ.123 கோடி செலவில் தயாரான ஷுக்கள் தங்கம்-வைரத்தால் ஆனவை
  • மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழப்பு – உலக சுகாதார நிறுவனம் தகவல்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *