முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவேன் – சிறிதரன் ஆவேசம்

Thermo-Care-Heating

sriதற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் முதலமைச்சர் மீது ஊழல் குற்றசாட்டை சிறிலங்கா இலஞ்ச ஆணைக்குழு ஊடாக மேற்கொள்வேன் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆங்கில ஊடகங்களில் தொடர்ச்சியாக பதிவுகளை மேற்கொள்பவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி அவதூறான கருத்துக்களை பரப்பிவருபவரும் கனடாவில் வசித்துவருபவரான டிபிஎஸ் ஜெயராஜ் ஊடாகவே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றபோது அதற்கான நடவடிக்கைகளையே செய்யவேண்டும் எனவும் அதனாலேயே எதிர்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்ததாகவும் அவர் முன்னர் ஊடங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Allegations_of_Corruption_Against_CV_Wgneswaran_Will_be_Brought_Into_the_Open_at

ideal-image

Share This Post

Post Comment