சியோஸ் தீவில் 41 குடியேற்றவாசிகள் மீட்பு

ekuruvi-aiya8-X3

1-720x480-450x300-1-450x300கிரேக்கத்தின் சியோஸ் தீவில் ஏறக்குறைய 41 குடியேற்றவாசிகள் மீட்கப்படுவது தொடமர்பான காணொளியை இத்தாலிய கடலோர காவற் படையினர்கள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) வெளியிட்டுள்ளனர்.

குறித்த குடியேற்றவாசிகள் வந்த கப்பல், உஜியான் கடற்பரப்பில் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காப்பாற்றப்பட்ட குடியேற்றவாசிகளில் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை தற்போது 173,000 எனவும், குறித்த எண்ணிக்கை கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3000 ஆல் அதிகரித்துள்ளது எனவுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பின்னர், கிரேக்கத்திற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment