குடாநாட்டின் வெள்ளப்பாதிப்பு தொடர்பிலான காட்சிப் பதிவுகள் சில..

ekuruvi-aiya8-X3

யாழ்ப்பாண குடாநாட்டில் நீடித்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதுடன் கடல் நீரேரிகளுக்கு அண்மைய பகுதிகளான அச்சுவேலி – தொண்டமனாறு வீதி, செம்மணி வீதி, கல்லுண்டாய் யாழ். – காரைநகர் வீதி உள்ளிடவைகளிலும் வெள்ளம் பாய்ந்தோடுகின்றன.

குடாநாட்டின் வெள்ளப்பாதிப்பு தொடர்பிலான காட்சிப் பதிவுகள் சில..

Share This Post

Post Comment