கோட்டை மாநாகர சபையின் முன்னாள் தலைவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ekuruvi-aiya8-X3

kottaiநடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின்படி மாநாகர சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநாகர சபையின் முன்னாளர் தலைவர் ஜானக ரணவன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Share This Post

Post Comment