நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் முன்மொழிவுகளை அமுல்படுத்த முடியாது: கோதபாய
Apr 06 2012 02:54:33

ஆணைக்குழுவின் சில முன்மொழிவுகளையும் அமுல்படுத்த முடியும். அவற்றுக்கான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிலர் மாகாணசபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கோரி நிற்கின்றன. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை தமிழில் இசைக்கும் முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.