“கூர்வாளை” வெளியிட பாதுகாப்பு செயலாளர் விசேட அனுமதி!

Thermo-Care-Heating

koorvalஎதிர்வரும் 19 ஆம் திகதி கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் புத்தகமாக நாளை வெளியிடப்பட்டிருந்தது. எனினும் கிளிநொச்சி காவற்றுறையினர் அப்புத்தக வெளியீட்டை நிறுத்தியிருந்தனர்.

எனினும் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கருணாசேன கெட்டியாராச்சி நேரடியாக தலையிட்டு புத்தக வெளியீட்டை அனுமதிக்குமாறு பணித்துள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமரன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

புத்தகத்தில் வரிச்சீருடையில் உள்ள போராளிகளின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனக்கூறியே காவற்றுறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.
பலத்த விமர்சனங்களுக்கு மத்தியில் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment