கொள்வனவு செய்யப்படும் மின்சாரம்

Facebook Cover V02

min244வறட்சியான காலநிலை காரணமாக அதிகரித்துள்ள மின்சார விநியோக தேவை காரணமாக மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது..

ஹோட்டல் மற்றும் கைத்தொழிற்சாலை மின் உபகரணங்களின் மூலம் 100 வோல்ட் மின்சாரம் விலைக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தனியார் பெற்றோலிய ஆலைகளில் 60 மெகா வோல்ட் மின்சாரம் கொள்வனவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பாரிய கைத்தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் மெகா வோல்ட் ஒன்றிற்கு 36 ரூபாவும், தனியார் பெற்றோல் ஆலைகளில் மெகா வோல்ட் ஒன்றிற்கு 30 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment