மன்னாரில் கிளைமோர் வெடித்ததில் காவல்துiறியனர் ஒருவர் படுகாயம்!

landminesமன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் வெடித்த கிளைமோர் குண்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர்  காயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்  மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னாரிற்கும் தலைமன்னாரிற்கும் இடையிலான பிரதான வீதியில் அமைந்துள்ள  வீடு ஒன்றில் குப்பைகளிற்கு தீ வைக்கப்பட்டபோது அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கிளைமோர் வெடித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வீதியினால் பயணித்த போதே காவல்துறை  உத்தியோகத்தரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.


Related News

 • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
 • இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்
 • புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்
 • விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி
 • துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்
 • இரண்டாவது நாளாகவும் CIDயில் ஆஜரான நாலக டி சில்வா
 • கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
 • மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *