காயம் காரணமாக அவுஸ்த்ரேலியா திரும்புகிறார் மார்ஷ்!

CRICKET-SRI-AUSதம்புள்ளையில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் விரலில் காயமடைந்த அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான ஷோன் மார்ஷ் தாயகம் திரும்பும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் அவரின் விரல் முறிவு உறுதியாகி இருப்பதாகக் கூறும் அவுஸ்ரேலிய அணியின் மருத்துவர் காயம் குணமாக மார்ஷ் பேர்த் நகரு க்கு செல்லவுள்ளதாக கூறியுள்ளார்.

இவர் இடத்தை நிரப்ப உஸ்மான் கவாஜா அவுஸ்ரேலிய அணியுடன் இணைந்தி ருப்பார். இதுவரையில் இலங்கையுடன் எந்த ஒருநாள் ஆட்டத்திலும் பற்கேற்றிராத துடுப்பாட்ட வீரர் கவாஜா துடுப்பாட்ட வரிசையில் மூன்றாவது ஆளாகக் களமிறங்கலாம்

நான்காவது ஒரு நாள் போட்டி நாளை புதன்கிழமை தம்புள்வில் இடம்பெற வுள்ளது. அடுத்து விளையாடவுள்ள இரு போட்டிகளிலும் வென்றால்தான் இத் தொடரை இலங்கையால் கைப்பற்ற முடியும்.






Related News

  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *