கிளிநொச்சியில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழையால் வீடுகள் சேதம்!

Thermo-Care-Heating

download-4கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன்கூடிய மழை பெய்துள்ளதால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகர், பாரதிபுரம், செல்வபுரம் ஆகிய கிராமங்களிலேயே வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும், பல பயன்தரு மங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட பலத்த காற்றுடன்கூடிய மழை காரணமாகவே பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், குறித்த வீடுகளில் வசித்தவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

download-5 download-3-1 download-3

ideal-image

Share This Post

Post Comment