கருணாவுக்கு விடுதலை!

Facebook Cover V02

karuna12290 கோடி ரூபா பெறுமதியான அதி சொகுசு வாகனத்தை முறை கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தியப்போதே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அதிசொகுசு வாகனமொன்றை மீள் கையளிக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றின் பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார,    தீர்ப்பளித்துள்ளார்.

Share This Post

Post Comment