கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

ekuruvi-aiya8-X3

ediyurappa1பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று பதவியேற்றார். எடியூரப்பா முதல்வராவதற்கு தடையில்லை என சுப்ரீம் கோர்டில் விடிய விடிய நடந்த விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். 3வது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Share This Post

Post Comment