கர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பியது

ekuruvi-aiya8-X3

Blore_Bus-450x254கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் மாநிலம் முழுவதும் முடங்கியது. மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. திரையரங்கம், கல்வி நிறுவனம், வணிக நிறுவனங்கள், மற்றும் தொழிச்சாலைகள், ஐ.டி கம்பெனி உட்பட அனைவரும் ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளானார்கள். சாப்பாடு இல்லாமல் தவித்தனர். இன்று மாலை 6 மணியுடன் பந்த் நிறைவடைந்ததையடுத்து அனைத்து கடைகளும் ஒவ்வொன்றாக திறந்தனர். அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாலை 6 மணி அளவில் இயல்பு நிலை திரும்பியது.

Share This Post

Post Comment