சிறிலங்கா கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மூழ்கியது!

ekuruvi-aiya8-X3

kappalஇந்தியாவிலிருந்து மாலைதீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று சிறிலங்கா கடற்பரப்பில் மூழ்கியுள்ளது.

காலியில் இருந்து சுமார் 65 கடல் மைல்கள் தொலைவில் இந்த கப்பல் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பல் கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்த நிலையில், அதில் பணிபுரிந்த ஏழு பணியாளர்களும் சிறிலங்காகடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் டோரா படகின் ஊடாக காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment