தப்பிச்சென்ற கப்பல் மடக்கிப் பிடிப்பு!

ekuruvi-aiya8-X3

naevகொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்று சோதனையிடப்பட்டு தங்கியிருந்தவேளை அனுமதிபெறாமல் தப்பிச்சென்றுள்ளது.

சந்தேகத்திற்கிடமான இக்கப்பல் சோதனையிடப்பட்டபோதே தப்பிச்சென்றபோது, கடற்படையினரின் உதவியுடன் 7.5 கிலோமீற்றர் தொலைவில் வைத்து இடைமறிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கப்பலில் இருந்த 27 சிப்பந்திகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கப்பல் தற்போது காலிமுகத்திடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment