அசம்பாவிதங்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள்

Thermo-Care-Heating

ruvan_gunasekaraகண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் முறைபாடுகளை செய்யுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த தினங்களில் கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பில் இதுவரையில் முறைபாடுகள் பதிவு செய்யாதவர்கள் இருப்பின் உடனடியாக முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment