கடத்தப்பட்ட கணவர் எங்கே! குடும்பத்தோடு ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்!

ekuruvi-aiya8-X3

Untitled2-300x104தன்னுடைய கணவனான மதுஷிகா ஹரிஷ் டி சில்வா, கடத்தப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடைந்ததை நினைவுறுத்தி, அநுராதபுரத்தைச் சேர்ந்த குமாரி ஜயசேன, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலில், கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

Share This Post

Post Comment