கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 26 வது நாளாகவும் தொடர்கின்றது

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்

கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு 26 வது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை தொடர்கின்றது

unnamed-1-89-1024x576-450x253 unnamed-101-1024x576-450x253 vfb-1024x576-450x253






Related News

  • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
  • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
  • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
  • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
  • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
  • விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர
  • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *