சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் பொதுச் செயலாளராக பெண் நியமனம்

Fatma Samba Diouf Samouraசர்வதே கால்பந்தாட்டப் பேரவையின் பொதுச் செயலாளர் நாயகமாக முதல் தடவையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செனகல் நாட்டைச் சேர்ந்த Fatma Samba Diouf Samoura என்பவர் கால்பந்தாட்டப் பேரவையின் முதல் பெண் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

54 வயதான பெட்மா கடந்த 21 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் கடமையாற்றியுள்ளார்.

மிக நேர்மையான முறையில் கடமைகளை பெட்மா முன்னெடுப்பார் என நம்புவதாக பேரவையின் தலைவர் புயைnni ஐகெயவெiழெ தெரிவித்துள்ளார்.


Related News

 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *