மைத்திரி-மஹிந்த சுபநேரத்தில் உடன்படிக்கை கைச்சாத்து – புதிய தம்பதியர்க்கு ஆசி பாடல் பாடினர்

Thermo-Care-Heating

maithripala-sirisena-and-mahinda-rajapaksa-640x400ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சுப நேரத்தில் சந்தித்துள்ளனர்.

ராஜாங்க நிதியமைச்சர் லக்‌ஸ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் விவாக நிகழ்வு இன்று (7) இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் தரப்பில் சாட்சியாளர்களாக முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் கையொப்பமிட்டனர்.

ideal-image

Share This Post

Post Comment