இன்று கடும் மழை

ekuruvi-aiya8-X3

malaiஇன்று மாலை 03.00 மணிக்கு பின்னர் நாட்டிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி கிழக்கு, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment