கடையநல்லூரில் மனைவியால் கணவன் வெட்டிக்கொலை!

IMG-20161104-WA0010-530x300-300x169கடையநல்லூரில் இன்று நடந்த கொலைச் சம்பவம் பெறும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. ரஹ்மானிய புரம் 3ம் தெருவில் பெரியமுஸ்தபா அப்துல் காதர் (27) திருமணம் நடைபெற்று 4 மாதமே ஆனா நிலையில் இன்று காலை அவரது மனைவி சேயன் தஸ்லிமா (20) வுடனான தகராரில் அவரை அருவாமனையால் வெட்டி கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அருத்து தற்கொலைக்கு முயற்ச்சித்துள்ளார்,

அபாயகரமான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மக்களிடத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது .

Share This Post

Post Comment