20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது

ekuruvi-aiya8-X3

jvp-submitted20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்ற செயலாளரிடம் சற்றுமுன்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த சட்டவரைவு சமர்பிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சம்பந்தமாக இந்த 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் வரையப்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவும் உடனிருந்தார்.

Share This Post

Post Comment