தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்

Facebook Cover V02

தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான
விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் அவர்கள் கனடாவில் இகுருவி விழாவில் நேற்று உரையாற்றினார்

கனடாவில் இடம்பெற்ற இகுருவி விழாவில் போது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே தாயக அரசியல் நிலவரம்,மற்றும் போர்க்குற்ற விசாரணையினை எவ்வாறு அரசால் கொண்டுசெல்லப்படப்போகின்றது என்பது தொடர்பிலும் நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்களுக்காக இணைக்கிறோம்.Part 1

Part 2

Share This Post

One Comment - Write a Comment

  1. rajkumar periyathamby · Edit

    மிகவும் சிறப்பான உண்மையான பேச்சு! நன்றி Eகுருவி .நாம் புலம்பெயர்ந்த மண்ணில் அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் எதை செய்யவேண்டுமோ அதை செய்யாமல் .கோவில்களை கட்டுவதிலும் திருவிழாக்களை கொண்டாடுவதிலுமே எமது அறிவையும் சக்தியையும் வீனடித்துகொண்டிருக்கின்றோம் .அண்ணன் நிலாந்தன் சொல்வதுபோல் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுபட்ட அரசியல் சக்தியாக உருவாகவேண்டும். தமிழ்போது நிதியம் உருவாக்கப்படவேண்டும் . இளையதலைமுறை பிள்ளைகளுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் இளையதலைமுறை பிள்ளைகளை தமிழருக்கான அரசியலை சிறப்பாக முன்னேடுத்துசெல்வதர்க்கு தயார்படுத்தவேண்டியது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அரசியல் தலைவர்களது கடமை .நன்றி

    Reply

Post Comment