ஜெயிக்கபோவது யார்..? தமிழக தேர்தல் நிலவரம்..! விறுவிறுப்பு..! பரபரப்பு நிமிடங்கள்..!

ekuruvi-aiya8-X3

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி நிலவரம் அவ்வப்போது வெளிவந்து கொண்டுள்ளது..

தற்போதையை நிலவரப்படி தஞ்சையில் 16வது சுற்றில் அதிமுக., 26 ஆயிரத்து 001 வாக்குகள் வித்தியாசத்திலும்,

திருப்பரங்குன்றம் தொகுதியில் 8வது சுற்றில் 11 ஆயிரத்து 576 வாக்குகள் வித்தியாசத்திலும்,

அரவக்குறிச்சி தொகுதியில் 7 ஆயிரத்து 660 வாக்குகள் வித்தியாசத்திலும் அதிமுக முன்னணியில் இருக்கிறது.

Election_Result_round_1_liveday_pptvz2-450x188

Share This Post

Post Comment