ஜனாதிபதி ஜப்பானை சென்றடைந்தார்

ekuruvi-aiya8-X3

maithri at japanஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானை சென்றடைந்துள்ளார். ஜீ7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தார்.

ஜப்பானின் நாகோயா விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ஜீ7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி மைத்திரி, வியட்நாம் ஜனாதிபதியை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

Share This Post

Post Comment