ஜல்லிக்கட்டுப் போராட்டம் – 72 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்:

jejil77ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டங்களின் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 72 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்டு நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட பலருக்கு காயங்கள் இருந்ததாகவும் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளர்h.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்களை நேற்று முன்தினம் போலீசார் வெளியேற்றிய வேளை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மறியல் போராட்டம் இடம்பெற்றதும் அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்களை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.






Related News

  • எங்களின் பலம் தெரியப்படுத்த வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -சரத்குமார்
  • கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்பட தாமதமாகும் -ரஜினி
  • தமிழகம், கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
  • சபரிமலையில் 200 பேர் மீது வழக்கு – போலீசார் குவிப்பு
  • ராம் லீலாவில் ராவணன் வேடம் அணிந்தவரும் ரெயில் விபத்து பலி
  • விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
  • சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு
  • சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா – போலீஸ் மீது அரசு காட்டம்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *