பிரபல திரைப்பட இயக்குனர் காலமானார்

Thermo-Care-Heating

wasantha-obesekara-filmபிரபல சிங்கள மொழி திரைப்பட இயக்குனர் வசந்த ஒபேசேகர காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

“வெஸ் கத்தோ” என்ற சிங்கள மொழி திரைப்படம் அவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படமாக அறியப்படுகிறது

ideal-image

Share This Post

Post Comment