அயர்லாந்தின் புதிய ஜனாதிபதி- மைகல் டீ ஹிஜ்ஜின்ஸ்

அயர்லாந்தின் ஜனாதிபதித் தேர்தலில் மைகல் டீ ஹிஜ்ஜின்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தலில் இரண்டாவது தடவையாக மைகல் டீ ஹிஜ்ஜின்ஸ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

56 சதவீத வாக்குகளைப்பெற்று மைகல், மேலும் ஏழு ஆண்டுகள் அயர்லாந்தின் ஜனாதிபதிப் பணியை முன்னெடுக்கவுள்ளார்.

அயர்லாந்தின் பிரதமர் லியோ வரட்கார், மைகல் டீ ஹிஜ்ஜின்ஸின் வெற்றியையிட்டு மகிழ்வதாகவும் அவருக்கு வாழ்த்துச்செய்தியையும் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மைகல் டீ ஹிஜ்ஜின்ஸ், சிறிய வித்தியாசத்தில் வெற்றிபெறுவாரென எதிர்பார்த்த போதிலும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பாண்மையுடன் வெற்றிப்பெற்றதையிட்டு மிகவும் மகிழ்வதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






Related News

  • உயிர்த்தியாகம் செய்தவர்களுக்காக பேரணியாக சென்று மரியாதை செலுத்திய உலக தலைவர்கள்
  • ஏலத்திற்கு வரும் ஈஃபிள் கோபுரத்தின் பழைய படிக்கட்டு
  • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
  • முதலாம் உலகப்போர் நினைவஞ்சலி விழாவில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே
  • அமெரிக்காவிற்கு பதிலடிகொடுக்க தயாராகிறது ஐரோப்பா
  • ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் செயற்திறனுடன் பணியாற்றுவது அவசியம் – பிரான்ஸ் ஜனாதிபதி
  • ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் நேரமாற்றத்தை அகற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு
  • கோர்சியாவில் சூறாவளி காரணமாக மின்சார துண்டிப்பு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *