”இரவின் அழகில்” – மலேசிய புகைப்பட கலைஞரின் பிரமிக்க வைக்கும் படங்கள்

Facebook Cover V02

டைம் லாப்ஸ் என்ற புகைப்படமெடுக்கும் பாணியில், இரவு நேரத்தில் இந்த பிரமிக்கத்தக்க புகைப்படங்களை மலேசிய புகைப்பட கலைஞர் கிரே சோ எடுத்துள்ளார். தென் கிழக்கு ஆசியா முழுவதும் அவர் இது போன்ற படங்களை எடுத்திருக்கிறார்.

இந்தோனீஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள எரிமலையான , புரோமோ மலைக்கு மேலே நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் வானில் சுழன்று கொண்டிருப்பதை போல தோன்றுகிறது.

சோ தனது சொந்த ஊரான டெரங்கெனுக்கு சென்று கொண்டிருந்த போது , பால் வெளி நட்சத்திர மண்டலம் மேலே தெரிய, கீழே ஒரு கைவிடப்பட்ட படகு கிடக்கும் காட்சியைப் படமெடுத்தார்.

மலேசியாவின் கேமரூன் ஹைலேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு காய்கறி பண்ணைக்கு மேலே பால்வெளி மண்டலத்தை காணலாம்.

சூரியன் உதயமாவதற்குமுன், இந்தோனீஷியாவின் காவா இஜென் எரிமலையை மேலிருந்து காணும்படி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

பால்வெளி மண்டலத்தில் தான் பூமி அமைந்துள்ளது. நமது சூரிய குடும்பமானது நட்சத்திர மண்டலத்தின் சுருள் கைகளில் ஒன்றாகும்.

முதல்முறையாக பால்வெளி மண்டலத்தை காணும் போது, ஒரு திரைப்படத்திலிருந்து ஸ்பெஷல் எஃபக்ட் ஒன்றை பார்ப்பது போல உணர்ந்ததாக கூறுகிறார் சோ.

மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள கினாபாலு மலையின் உச்சியில் தாழ்வாக வந்த மேகங்கள் கொண்ட பகுதிக்கு மேலே இந்த படம் எடுக்கப்பட்டது.

'' உண்மையான விஷயங்களை (இரவில் வானத்தின் அழகை) படம் பிடிக்க முடியும் என்பதே ஒரு ஆச்சரியமான விஷயம்'' என்கிறார் சோ.
” உண்மையான விஷயங்களை (இரவில் வானத்தின் அழகை) படம் பிடிக்க முடியும் என்பதே ஒரு ஆச்சரியமான விஷயம்” என்கிறார் சோ.

இறுதி புகைப்படமும் கினாபாலு மலையிலிருந்து எடுக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,435 அடி உயரத்தில் உள்ள உச்சியை அடைய 8 கி.மீ தூரத்திற்கு தன்னுடைய கேமரா சாதனங்களுடன் நடந்ததாக சோ தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment