சக்ஸாக இரண்டாவது ஆண்டை கடந்த சானியா!

saniamirzasphotoசர்வதேச டென்னிஸ் அரங்கில், இந்திய வீராங்ல்கனை சானியா மிர்சா வெற்றிகரமாக தனது இரண்டாவது ஆண்டை பூர்த்தி செய்தார்.

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே இரட்டையர் பிரிவில் அசத்திவருகிறார். குறிப்பாக சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் உடனான இவரது வெற்றிப்பயணம், ஒருசாதனைப்பயணம் என்றே சொல்ல வேண்டும்.

தொடர் வெற்றிகளை பதிவு செய்த சானியா, ஹிங்கிஸ் ஜோடி, சர்வதேச அரங்கில் இரட்டையர் பிரிவில் நம்பர்-1 அந்தஸ்துக்கு முன்னேறியது. இதை சரியாக இரண்டு ஆண்டுகள்: இந்த ஜோடி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இதுகுறித்து சானியா கூறியது:
இரண்டாவது ஆண்டாக நம்பர்-1 இடத்தைதக்க வைத்துக்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக நான் கடந்து வந்த பாதைகளை என்னால் மறக்க முடியாது.இவ்வாறு சானியா கூறினார்.


Related News

 • சக்ஸாக இரண்டாவது ஆண்டை கடந்த சானியா!
 • சானியா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது
 • சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி
 • உலககோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகாகுமாரி தோல்வி
 • ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது?
 • செரீனா வில்லியம்ஸ் தோல்வி !
 • ரஷ்யா டென்னிஸ் வீராங்கனை போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது
 • ஆன்டி முர்ரே சாம்பியன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *