இகுருவியின் அழைப்பு invitation To Ekuruvi Night Apr 03, 2016

ekuruvi-aiya8-X3
Ekuruvi cordially invites you to its annual business conference – Ekuruvi Night 2016 at Chandni Banquet Hall.  We are proud to inform you that our past events were very successful with attendees who are professionals, business entrepreneurs, public elected officials and community leaders.
Event details:
Venue:  Chandni Banque Hall
            3895 McNicoll Avenue
            Scarborough, ON M1X 1E7

Time:

5:30 p.m.
Ticket :  80 $
Look forward to your presence.
Thanks,
Navajeevan Anantharaj

இகுருவி விழாவின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தரும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

நிலாந்தன் பற்றி பேராசிரியர் சேரன் தனது முகனூலில் எழுதியவை

12921861_1105495036176000_1131161562_oNilaanthan is a great poet; artist and a public intelectual. He lives in Jaffna and is visiting Toronto to deliver a talk at the E-Kuruvi Fest. His analyses and sharp commentary on post-war politics in Sri Lanka are excellent. It is a great opportunity for Tamil people in Toronto to listen to his ideas and analyses. (We all have information here. But what is lacking are insights!!) Nilaanthan is someone who strongly articulates the need for a genuine self-criticism of the Tamil Struggle, and solidarity with other ethnic groups while steadfastly advocating for Tamil self determination.Please see the poster below. Thanks Navajeevan Anantharaj for inviting him./ நிலாந்தனின் கருதுக்களையும் ஆய்வுகளையும் கேட்பது கனடாத் தமிழ்ச் சமூகத்திதிற்கு மிக்க பயன் தரும். நமது போராட்டங்கள், அரசியல் பற்றிய சுய விமர்சனம் இல்லாமலும் மற்றைய இனங்களுடன் உணர்வுத் தோழமை இல்லாமலும் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது என்று வாதிடும் நிலாந்தன், தமிழ் மக்களது சுய நிர்ணய உரிமையையும் தீவிரமாக வலியுறுத்துபவர். அவரை இங்கு வரவழைத்த நண்பர் நவஜீவனுக்கு நன்றி.

இகுருவியின் நான்காவது ஆண்டுவிழாவூக்கு முன்னதானபதிப்பில் எமது வாசகர்களுடன் மனம் திறந்துபேசுகின்றசந்தர்ப்பம் இது. இணையமற்றும் அச்சுஊடகப் பரப்பில் இகுருவிக்கு 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகள் பிரதானமானவை. இகுருவிதன்னைஒருமுக்கியமானகாலகட்டத்திற்குள் இழுத்துச் செல்கின்றது.

தொழில் முனைவோருக்கானசந்தைப்படுத்தல் நிறுவனமாகதனதுபயணத்தைஆரம்பித்த இகுருவிகடந்தவருடத்தில் தன்னைஒருஅசைக்கமுடியாதஎழுத்துஊடகமாகவூம் கனடியதமிழ் ஊடகப்பரப்பில் பதிவூசெய்துள்ளது. இதற்காகநாம் கடந்துவந்துள்ளபாதைபலதடைக்கற்களைகொண்டபாதையாகவேஅமைந்தது. எமதுஇந்தப் பயணத்தில் எமக்குஉறுதுணையாகநின்றவர்த்தகர்களுக்கும்இஎம்மைஊக்கப்படுத்தியவாசகர்களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளளோம். இகுருவிகண்ட இந்தவெற்றியின் பெரும்பங்குசாரும் உங்களையேசாரும்.

இன்னும் பேசவேண்டிவிடயங்களும்இமக்கள் மத்தியில் கொண்டுவரப்படவேண்டியசெய்திகளும் ஆயிரம் உள்ளன. ஒவ்வொறுசெய்திகளின் பின்னணியைஅறிந்துஇதகவல்களைஉறுதிப்படுத்திஉங்கள் முன் கொண்டுவருவதில் இகுருவிஉறுதியாகஉள்ளது. இந்தவிடயத்தில் எமதுவாசகர்கள் எம்மீதுகொண்டுள்ளஅசைக்கமுடியாதநம்பிக்கையைநாம் அறிவோம். அந்தநம்பிக்கைவீண்போகாதவண்ணம் எமதுநகர்வூகள் அமையூம் என்றஉறுதிமொழியினைவழங்குகின்றௌம்.இதுஒரு இலகுவானபயணமல்லஎன்பதைநாம் அறிவோம். இருந்தும் இந்தப் பயணத்தின் தேவையைஅறிந்துள்ளோம்.

இந்தத் தருணத்தில் கடந்துவந்தஎமதுபயணத்தின் வெற்றியைக் கொண்டாடவூம்இஎமதுசமூகத்தின் மத்தியில் கொண்டாடப்படவேண்டியவர்களைகௌரவிக்கவூம் வழமைபோல் இகுருவிதனதுஆண்டுவிழாவைமுன்னெடுக்கின்றது.

இகுருவியின் 2016ஆம் ஆண்டின் விழாவை இணைந்தேகொண்டாடவூம் வெற்றிவிழாவாக்கவூம் உங்கள்அனைவரையூம்அன்புரிமையூடன் அழைக்கின்றௌம்.AD-News-papper(-samll

Share This Post

Post Comment