இன்று மாலை நடைபெற்ற நட்சத்திர விழா கலைஞர்களுடனும், ஏற்பாட்டாளர்களுடனுமான தமிழ் ஊடக சந்திப்பு:

Facebook Cover V02

நட்சத்திர விழா ஆகஸ்ட் 6ம், 7ம் திகதிகளில் மார்க்கம் ஃபைர் க்ரௌண்ட்டில் (Markham Fair Grounds) இடம்பெற இருக்கும் நிகழ்வில் பங்குபற்றும் கனடிய மற்றும் தமிழக கலைஞர்களுடனான சந்திப்பு இன்று வியாழக்கிழமை மாலை 6:30 மணியளவில் 305 மில்னர் அவனியுவில் உள்ள வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

 தமிழகத்தில் இருந்து இங்கு வருகை தந்த பிரபல பின்னணிப்பாடகர்களான ஹரிஹரசுதன், மகாலிங்கம், வந்தனா, ரீட்டா, சௌமியா ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.

 இச்சந்திப்பில் நட்சத்திர விழா நிகழ்சிகள் பற்றிய முழுவிபரங்களையும் தெரிவித்ததோடு, தமிழக; எம் கனடிய கலைஞர்கள் தங்கள் பங்களிப்பு பற்றிய முழு விபரங்களையும் கனடியத் தமிழ் ஊடக நண்பர்கள் அனைவரிற்கும் இவ் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தனர். இச் சந்திப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது1. Tamil Nadu Artists 2 3 4 5 6 7

Share This Post

Post Comment