இனிவரும் காலங்களில் ஒரு மணித்தியால மின்சாரத் தடை!

ekuruvi-aiya8-X3

powerநாளொன்று ஒரு மணித்தியாலம் மின்சாரத் தடையை அமுல்படுத்துவது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்துமாறு மின்சாரப் பொறியியலாளர்கள் அரசாங்கத்தைக் கோரியுள்ளனர்.

நாட்டில் ஏற்படும் தொடர்ச்சியான வறட்சி காரணமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர் நிலைகள் அனைத்திலும் நாளுக்குநாள் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்றது. இதனால் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment