Bixi சேவையை கையில் எடுக்குமா ரொறொன்ரோ போக்ககுவரத்துக் கழகம் !!
May 10 2013 00:28:35 [Canada]
bixi எனப்படும் மிதிவண்டிகளை போக்குவரத்துக்காக வாடகைக்கு விடும் சேவையினை ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகம் எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என மாநகர அவையில் தெரிவித்துள்ளார் Read More >




























