கியூபெக் சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையின் போது திடீரெனப் புகுந்து இடைமறித்த மர்ம நபரால் பரபரப்பு
Jul 03 2012 06:37:38 [Canada]
பிரெஞ்சு மொழி தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்று நேற்று கியூபெக்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கலந்து கொண்டு உரையாற்றினார். பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடிரென மாநாட்டு Read More >




















