கோர்சியாவில் சூறாவளி காரணமாக மின்சார துண்டிப்பு

பிரான்ஸ் நாட்டின் கோர்சியா தீவில் தொடர்ந்து தாக்கிவரும் சூறாவளி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலையிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மணித்தியாலத்திற்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கக்கூடிய சூறாவளியானது, கோர்சியா தீவை நேற்றிலிருந்து தாக்கிவருகிறது.

இந்நிலையில், வீதியிலிருக்கும் பெரும்பாலான மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மின்சாரக்கம்பிகள் அனைத்தும் அறுந்து வீழ்ந்துள்ளன.

இதனால் 20,000 இற்கும் மேற்பட்ட வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்பாளர்கள் அனைவரையும் வீதியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related News

 • ஏலத்திற்கு வரும் ஈஃபிள் கோபுரத்தின் பழைய படிக்கட்டு
 • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
 • முதலாம் உலகப்போர் நினைவஞ்சலி விழாவில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே
 • அமெரிக்காவிற்கு பதிலடிகொடுக்க தயாராகிறது ஐரோப்பா
 • ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் செயற்திறனுடன் பணியாற்றுவது அவசியம் – பிரான்ஸ் ஜனாதிபதி
 • ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் நேரமாற்றத்தை அகற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு
 • கோர்சியாவில் சூறாவளி காரணமாக மின்சார துண்டிப்பு
 • அயர்லாந்தின் புதிய ஜனாதிபதி- மைகல் டீ ஹிஜ்ஜின்ஸ்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *