இங்கிலாந்து அணிக்கு 274 வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அணி சார்பாக தசுன் சானக 66 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 52 ஓட்டங்களைும் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் முஈன் அலி 55 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதன்படி இங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது


Related News

 • உலக கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டம்?
 • 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி – தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்
 • இங்கிலாந்து அணிக்கு 274 வெற்றி இலக்கு
 • இந்தியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான் ;சாம்பியன்ஸ் கிண்ணத்தில் வரலாற்று சாதனை
 • சாம்பியன்ஸ் தொடர்: இலங்கையை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்
 • இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லை – கங்குலி
 • காயம் காரணமாக அவுஸ்த்ரேலியா திரும்புகிறார் மார்ஷ்!
 • விடைபெறும் டில்ஷான்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *