இன்று மாலை நிதியமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

ekuruvi-aiya8-X3

finance_minister_presidentஎரிபொருள் விலை சம்பந்தமாக இறுதி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்று மாலை 04.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment