உள்ளூராட்சி சபைத் தேர்தல் – உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

Facebook Cover V02

ELE_BREAKநடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடத் தொடங்கியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான பெறுபேற்றை, தேர்தல்கள் ஆணைக்குழு முதலாவதாக வெளியிட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சி-1,836 (6 ஆசனங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சி -1,505 (4 ஆசனங்கள்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி-523 (2 ஆசனங்கள்)

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி- 192 (1 ஆசனம்)

ebanner_1

Share This Post

Post Comment