மோடி வருவது எட்காவுக்காக அல்ல

Facebook Cover V02

rajitha2-720x480-1-450x300இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவது எட்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அல்ல என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், எட்கா ஒப்பந்தம் குறித்த கலந்துரையாடல்கள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுளளார்.

Share This Post

Post Comment