சிறந்த ஷேவிங் அனுபவத்திற்காக Gillette வழங்கும் Double Lubrication

Facebook Cover V02

வழங்குபவர்: பிரஷாந்த்

ஒரு ஆண் சராசரியாக ஷேவிங் செய்யும் பொழுது தம்மை அறியால் 170 தடவைகள் ரேஸரை உபயோகிக்கின்றான். அதிலும் 120 தடவைகள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் ஷேவ் செய்யப்படுகிறது.

சமீபத்தில் கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Gillette Fusion Proshield ஐ உபயோகப்படுத்தும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. வேறு பிராண்ட் ரேஸரை உபயோகப்படுத்தும் எனக்கு இது ஒரு புது அனுபவமாகவே இருந்தது என்று சொல்லலாம்.நான் வழமை போலவே ஜெல்லை தடவிய பிறகு ஷேவ் செய்ய ஆரம்பித்தேன். அனால் வழமைபோல் இல்லாமல் தடவிய ஜெல் முடிவடைந்த பின்னரும் எனது சருமம் ஈரலிப்பக இருந்ததை உணர முடிந்தது. மற்ற ரேஸர் ப்ளேடுகளை விட இது ஷேவ் செய்வது எளிமையாக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி பயன்பாடுகளின் போது எவ்வித சிரமும் இன்றி எளிதாக ஷேவ் முடிவடைகின்றது. இது ஆண்களின் ஷேவிங் அனுபவத்தை முன்னேற்றி சருமத்தை பாதுகாக்கவே உருவாக்கப்பட்டதாகும் ஆகவே ஆண்கள் இனிமேல் ஷேவிங் முறையை மாற்றத் தேவையில்லை எனக் கூறியுள்ளார் Gilletteஇன் நிர்வாகி ஒருவர்.

புதிய ஃப்ளெக்ஸ் பால் தொழில் நுட்பம் ரேஸர் ப்ளேடுகளுக்கு புதிய திசைகளில் அசைவுகளை வழங்குவதால் அனைத்து முடியினையும் துல்லியமாக வெட்டுவதோடு சௌகரியத்தையும் வழங்குகின்றது.

. பியுஷன் ப்ரோக்ளை டுப்ளேடின் சிறப்பம்சங்கள்

மெலிதான, லேசாக வடிவமைக்கப்பட்டுள்ள ப்ளேடுகள் பயன்படுத்த எளிமையாக இருக்கும். ப்ரெசின் ட்ரிம்மர் துல்லியமான எட்ஜ் செய்ய அனுமதிக்கின்றது. அதிக லூப்ரிகன்ட் கொண்ட லுப்ராஸ்ட்ரிப் வழங்கப்பட்டுள்ளது. முடியை சீராக கட்டமைக்க சீப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஷேவிங்கின் பின்னர் வழமையான சரும எரிச்சல் இருக்கவில்லை மாறாக சருமம் மிருதுவாகவும் க்ளீன் ஷேவ் மட்டுமே கிடைத்தது. தொடர்ந்து உபயோகிக்கலாம் போலிருக்கிறது. எனது பழைய ரேஸர் இவ்வாறான அனுபவத்தை தர முடியுமா என யோசிக்கின்றேன்!GilletteProShield_ProductImage_Gray PRINT USE(1)

GilletteProShield_ProductImage PRINT USE(1)

Share This Post

Post Comment