மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்

சமூக வலைதளங்களில் மீடூ பிரசாரம் மூலம் பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். இதன்மூலம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
Me_tooபெண்கள் ஆணையமும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க metoodcw@gmail.com என்ற இ-மெயில் முகவரியை டெல்லி பெண்கள் ஆணையம் அறிவித்துள்ளது. மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய 181 என்ற உதவி எண்ணையும் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையம் மற்றும் பெண்கள் ஆணையத்திடம் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கும் புகார்கள் குற்றவாளிகளை சிறையில் அடைக்க உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.





Related News

  • அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்
  • அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி
  • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *