துவிச்சக்கரவண்டி ஓட்டிகளுக்கான கட்டுமானத் திட்டங்களுக்கு $10 மில்லியன் செலவிட மொன்றியல் முடிவு
May 09 2012 06:41:29
2012-2013 ம் ஆண்டுகளில் மொன்றியல் நகரில் மிதிவண்டி ஓட்டிகளுக்கென $10 மில்லியன் செலவில் புதிய பணித் திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. 46 பணித்திட்டங்கள் மூலம் மிதி வண்டி ஓட்டிகளின் கட்டுமானத்தை மேம்படுத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று அறிவிக்கபப்ட்டுள்ள புதிய திட்டங்களில் சில:
புதிய மிதிவண்டி முந்துரிமைத் திட்டம் : குறுக்குச் சந்திப்புக்களில் கார்களை முந்திச் செல்வதற்கு மிதிவண்டி ஒட்டுவோருக்கு முன்னுரிமை கொடுக்கும் வண்ணம் பெயிண்ட்டினால் கோடுகள் வரையப்பட்டிருக்கும். இந்த திட்டம் கடந்த வருடம் மில்டன் மற்றும் பல்கலைக்கழக சாலைகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. Villeneuve and St. Urbain Sts.; and at Laurier Ave and St. Laurent Blvd ஆகிய பகுதிகளிலும் திட்டத்தை மேம்படுத்த அரசு தற்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது.
விக்டோரியா சதுக்கம் மற்றும் செயிண்ட் ஜாக்குஷ் சாலை குறுக்குச் சந்திப்புக்களில்மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கும் , மோட்டார் வாகன ஓட்டிகளுக்குமான பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் புதிய சீரமைப்புப் பணிகள்.
Maisonneuve Blvd. முதல் Jacques Cartier Bridge வரையிலும் உள்ள மிதிவண்டிப்பாதைகளை இணைத்து தெற்குக் கடற்கரைக்கு எளிதில் செல்லும்படி செய்தல் உள்ளிட்ட 46 பணித்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இதன் விபரங்களை ville.montreal.qc.ca/velo என்ற இணையதளத்தில் காணலாம்.
May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்
Read More >
May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்
Read More >
May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்
Read More >
May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.
Read More >
May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்
Read More >
May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி
Read More >
May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்
Read More >
May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்
Read More >
May 17 2013 09:23:12 [Canada]
ஒன்றோரியோவின் அனைத்து நகரப்புறப் பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை தொட்டியில் போடும் போது தெள்ளத் தெளிவான பாலித்தீன் பைகளையே உபயோகப்படுத்த வேண்டும்
Read More >