இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லை – கங்குலி

kanguliஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு கங்குலியே பொருத்தமானவர் என்று முன்னாள் தலைவரும் தொலைக்காட்சி ; வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே கங்குலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கங்குலி; தற்போது பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள நிலையில்; கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு தனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளது எனவும் தான் அதற்கு தகுதியானவன் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை தான் ஏற்று ஒரு ஆண்டு தான் ஆகிறது எனவும் இன்னும் 2 வருடங்கள் ஒப்பந்தம் இருக்கும் நிலையில் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Related News

 • உலக கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டம்?
 • 60 சதங்களை நிறைவு செய்த விராட் கோலி – தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்
 • இங்கிலாந்து அணிக்கு 274 வெற்றி இலக்கு
 • இந்தியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான் ;சாம்பியன்ஸ் கிண்ணத்தில் வரலாற்று சாதனை
 • சாம்பியன்ஸ் தொடர்: இலங்கையை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்
 • இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லை – கங்குலி
 • காயம் காரணமாக அவுஸ்த்ரேலியா திரும்புகிறார் மார்ஷ்!
 • விடைபெறும் டில்ஷான்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *