முதல் இரவை படம் பிடிக்க வீடியோகிராபர் தேவை – வித்தியாசமான விளம்பரம்

Facebook Cover V02
videographer0108செப்டம்பரில் திருமணம் செய்து கொள்ளும் இங்கிலாந்து  ஜோடி,வரவேற்பு விழாவுக்கு  பிறகு நடைபெறும் இரவு நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்க தொழில்முறை வீடியோ கிராபரை தேடிவருகின்றனர்.   அவர்கள் பார்க் டாட் காமில்  (Bark.com)  கொடுத்துள்ள விளம்பரத்தில் அவர்கள் காலை 1 மணியில் இருந்து  காலை-3 மணி வரை இருந்து வேலை செய்ய  வீடியோகிராபருக்கு  2 ஆயிரம் யூரோ ( இந்திய மதிப்பில் ரூ.1.60 லட்சம் ) நிர்ணயித்து இருந்தனர். இந்த ஜோடி வீடியோ கிராபரை 2016 முதல் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் அவர்கள் இருவரும் நானும் என் வருங்கால மனைவியும் எங்கள் திருமண நாள்  மட்டுமல்ல அந்த திருமண முதல் இரவும்  முக்கியம் என்று எண்ணுகிறோம்.  “நாங்கள் நிச்சயிக்கப்பட்டதில் இருந்து நாங்கள் இருவரும்  எங்கள் திருமண இரவு வீடியோவாக எடுக்க உறுதியாக உள்ளோம் அதற்கு  ஒரு ஒளிப்பதிவாளர் வேண்டும். அவரை தேடி வருகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக எங்களுக்கு  வீடியோ எடுத்து கொடுக்க யாரும் தயாராக இருக்க இல்லை.
இந்த விசித்திரமான கோரிக்கை  என்பது எங்களுக்குத் தெரியும்,  ஆனால் நாங்கள் எங்களில்  எந்த நேரத்தையும் மறக்க விரும்பவில்லை. அல்லது  இரவு நடப்பதையும் நாங்கள்  ஏன் டேப் செய்ய வேண்டும்.
ஜோடிக்கு தேவையான காட்சிகளின் வகைகள் மற்றும் தேவையை விவரிக்க தொழில்முறை வீடியோகிராபர் தேவை. அந்த வீடியோ அவர்களின் கண்களுக்கு மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். மேற்படி வேறு யாருக்கும் செல்லக் கூடாது. ஆனால் இது  போர்ட்ஃபோலியோ ஒன்று அல்ல!
அவர்கள் கேட்கும் அசாதாரண தன்மையை ஒப்புக் கொள்ளும் ஒரு நபரை  அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்:”இது ஒரு வித்தியாசமான கோரிக்கை என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம் என கூறி உள்ளனர்.

Share This Post

Post Comment